tag:blogger.com,1999:blog-955779119146668257.post3257430000836673382..comments2024-03-14T06:01:14.849-05:00Comments on நசிகேத வெண்பா: பிடிவாதம் விடு என்றான் எமன்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-955779119146668257.post-47324437904858973062011-03-29T06:10:35.846-05:002011-03-29T06:10:35.846-05:00point taken, raghavan. thanks.point taken, raghavan. thanks.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-38969072258636172512011-03-28T21:12:00.577-05:002011-03-28T21:12:00.577-05:00Please read my email to you. Management article ar...Please read my email to you. Management article are very good but drifting from the main topic. Please limit.S.Raghavan, Chennainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-8267295676423422122011-03-28T15:17:06.884-05:002011-03-28T15:17:06.884-05:00X, Y விளக்கம் வெகு தெளிவு.X, Y விளக்கம் வெகு தெளிவு.Santhinihttps://www.blogger.com/profile/10086552899664121620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-5461919540961615472011-03-27T07:28:24.985-05:002011-03-27T07:28:24.985-05:00ஹிஹி RVS.. பிடிங்க எதிர் ஜாமீன். உங்களுக்கு 'வ...ஹிஹி RVS.. பிடிங்க எதிர் ஜாமீன். உங்களுக்கு 'வாரியார்' பட்டம். (இப்படிப் போட்டு வார்றீங்களே?)

அடுத்த மாதம் சென்னையில் போஸ்டர் ஒட்டி விழா எடுத்து பட்டம் மாத்திக்குவோம்.

உங்க எண்ணத்துக்கு நன்றி - மூணு விரல்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-55965380320938589052011-03-26T22:25:31.624-05:002011-03-26T22:25:31.624-05:00ஒரு வாத்தியார் சின்ன பையனை அதட்றது அப்படியே அழகா ...ஒரு வாத்தியார் சின்ன பையனை அதட்றது அப்படியே அழகா வந்திருக்கு இந்த வெண்பால. ரொம்ப நல்லா இருக்கு.
'அடலொற்கத்தருணமறிதல்' இதோட அர்த்தம் நல்லாதான் இருக்கு, ஆனா சொல்றதுக்குள்ள யப்பா! நாக்கு தள்ளுது. :)

'வலையுலக வாத்தியார்'
RVS. சூப்பர்! :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-65305999639006646782011-03-26T15:40:55.840-05:002011-03-26T15:40:55.840-05:00X,Y பற்றிய உங்கள் விளக்கங்கள் எனக்கு ஜெயா, வைகோ , ...X,Y பற்றிய உங்கள் விளக்கங்கள் எனக்கு ஜெயா, வைகோ , ராமதாஸ் என்று பலரின் குணாதிசயங்களை நினைவுபடுத்துகின்றன.
அருமை வலையுலக வாத்தியாரே (நன்றி RVS )சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-67849406669016912562011-03-26T01:25:29.233-05:002011-03-26T01:25:29.233-05:00எம்.ஜி.யார் கலையுலக வாத்தியார் என்றால்...
வலையுலக ...எம்.ஜி.யார் கலையுலக வாத்தியார் என்றால்...
வலையுலக வாத்தியார் சார் நீங்க...
ஒன்னு இங்க வெண்பா... தமிழோடு மேலாண்மை சொல்லித்தரீங்க.....
ரெண்டாவது மூன்றாம்சுழியில் அறிவியல் புனைவு எழுதி விஞ்ஞானத்தை வளர்க்கிறீர்கள்...

ரொம்ப சீரியஸ் வாழ்க்கை மற்றும் மேலாண்மை தத்துவங்கள் கருத்துக்களுக்கு இடையே இது போல ஒரு கமென்ட் இந்தத் தளத்தில் ஜெல் ஆகுமா என்று தெரியவில்லை... இருந்தாலும் மனதில் பட்டதை சொன்னேன்.
நன்றி வலை வாத்தியாரே! ;-))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-15792037324513673202011-03-25T23:44:14.279-05:002011-03-25T23:44:14.279-05:00//"படியா வயதில் பொருந்தாமல் கேட்டுப்
பிடியாதே...//"படியா வயதில் பொருந்தாமல் கேட்டுப்
பிடியாதே வீண்பிடிவா தம்"//

நல்லா இருக்கு. எமனுக்குக் கோபம் வந்து விட்டது போலும்! ஏய்...சின்னப் பையா சும்மா இரு என்கிறான்!
பேரம் பற்றிய முதல் பாரா இன்றைய அரசியல் காட்சிகளுடன் அப்படியே ஒத்துப் போகிறது.

அடலொற்கத்தருணம்' ....?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-955779119146668257.post-65084972001634671512011-03-25T22:06:55.319-05:002011-03-25T22:06:55.319-05:00X யையும் Y யையும் வைத்து பேர மேலாண்மையை அற்ப...X யையும் Y யையும் வைத்து பேர மேலாண்மையை அற்புதமாக எடுத்து வைத்துள்ளீர்கள். காந்திஜி தெரசா அவர்களை குறிப்பிட்டவுடன் X Y சமன்பாடு எளிதாக புரிதலுக்கு வந்தது.
பொறுமையின்மை ஆள் அடிக்கும் யுத்தியாக மாறுவதை அருமையாக சொன்னீர்கள் .. எமன் நசிகேதனிடம் இன்னமும் ஏதோ எதிர்பார்ப்பது போல் இருக்கிறது ( அறிவு நிலை மேம்பாடு )..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.com